THALLADUM KARAYIL NINDRU: தள்ளாடும் கரையில் நின்று (Tamil Edition)
சொந்த வீட்டுலையே அடிமையாக இருக்க நந்தினி. தனக்குனு சில கொள்கையோட இருக்குற பச்சையப்பன். இப்படியும் மனுஷங்க இருப்பாங்களானு யோசிக்குற அளவுக்கு இருக்காங்க நந்தினி ஓட அண்ணி, அண்ணா அப்புறம் அவங்க அம்மா. சொந்த மாமாவை சரியாய் புரிச்சிகிட்டு தன்னோட காய்களை அழகாய் நகர்த்துகிறான் பச்சை. இப்படி இருக்குற ரெண்டு பெயரும் எதிர்பாத்திடாத நிலைமையில் கல்யாணம் பண்ணிக்குறாங்க. முதல் திருமணத்துல கிடைச்ச அனுபவத்தால் ஆரம்பத்தில தயங்குற நந்தினி பச்சையப்பனை எப்படி ஏற்றுக்கொண்டாள் அவங்க வாழ்க்கை எப்படி அழகாய் மறிச்சுனு கதையில் தெரிச்சுக்கோங்க.
BEST DEALS
You are the painting I paint (நான் தீட்டிடும் ஓவியம் நீ) (Tamil Edition)
Zeeraf Novel
Offer Price:
INR 499.00