
மௌனம் பாதி! மோகம் பாதி! (Tamil Edition)
நேரடி புத்தகமாக வெளியான, மௌனம் பாதி! மோகம் பாதி! கதையின் வாயிலாக மீண்டும்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
பதினைந்து வயதில் விபத்தில் தன் நினைவுகளை இழக்கும் நாயகி. அவளை யாரென்றே தெரியாமல் திருமணம் செய்யும் நாயகன். ஒரு வருடத்திலேயே நினைவுகள் மீள! தனக்கு நடந்தது எதை பற்றியும் அறியாமல் தாய் தகப்பனுடன் சென்று விட, மீண்டும் திருமண வயதில் பெற்றோர்களாலேயே நாயகனுடன் திருமண பந்தத்தில் இணைத்து வைக்கப்படுகிறாள். அனைத்தும் தெரிந்தும் மௌனம் காக்கும் நாயகன்.
மீண்டும் தன்னுடைய கடந்த காலம் அறிந்தாளா? என்பதை காதலும் ஊடலுகமாக சொல்லும் கதை. மிருதுளா, அதிரூபன் நிச்சயம் உங்களின் மனம் கவர்வார்கள்.
கதையை பற்றிய கருத்துக்களை ஸ்டார் ரேட்டிங் மூலம் கமெண்ட்ஸ் வாயிலாகவும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
BEST DEALS

You are the painting I paint (நான் தீட்டிடும் ஓவியம் நீ) (Tamil Edition)
Zeeraf Novel
Offer Price:
INR 499.00