இறைவியோ! என் இம்சையோ! (Tamil Edition)
ஆர்யன் மாதவன் விவாகரத்தான வழக்கறிஞன். தன்னை முற்றிலுமாக வெறுக்கும் செல்ல மகளின் அன்புக்காக ஏங்குகிறான்.. வீட்டை விட்டு ஓடிவந்து அவர்கள் வாழ்க்கையில் நுழையும் துருதுரு குறும்பு பெண்ணாக சஹஸ்ரா.. தந்தை மகளை சேர்த்து வைத்தாளா.. வீட்டைவிட்டு வந்ததற்கான பிரச்சினைக்கு தீர்வு கண்டாளா?.. கதையோடு பயணிப்போம் வாருங்கள்..