
மனிதனும் அல்ல!! மிருகமும் அல்ல!! உன்னவன்!! ( வேம்பயர்) (Tamil Edition)
மனிதனும் அல்ல!! மிருகமும் அல்ல!! உன்னவன்!!(வேம்பயர்) இக்கதை முழுக்க முழுக்க என் கற்பனை மட்டுமே.அசாம் காட்டு பகுதி... தேன் சீக்கிரம் வா இவளை உருட்டி விட்டுடுங்க. யாராவது பார்த்துட போறாங்க.. ஒருவனின் குரல் அச்சத்தோடு ஒலித்தது.ஆமா ஆமா சீக்கிரம் இவளை தள்ளி விட்டுட்டு நம்ப கிளம்பனும்.. இல்லைன்னா மாட்டிப்போம் என ஒரு பெண் பதட்டமாக கூறினாள்.
காருக்குள் இருந்து பால்வண்ண நிறத்தில், மஞ்சள் வண்ண சுடிதாரில், குழந்தை முகம் கொண்டவளை பிணமாக தூக்கினர். இவளை கொலை செய்ய அசாம் வரைக்கும் வர வேண்டியதா இருக்கு என்ன பண்ண என புலம்பிய படி
இறந்து போன இதழினியை பள்ளத்துகுள்ள தள்ளி விட்டனர்.அது மிகவும் அடர்வான காட்டு பகுதி அதிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி வேறு அதனால் இவர்களுக்கு மிகவும் வசதியாக போனது இதழினியை கொன்று மலையில் வீச.
BEST DEALS

You are the painting I paint (நான் தீட்டிடும் ஓவியம் நீ) (Tamil Edition)
Zeeraf Novel
Offer Price:
INR 499.00